இயற்கையை நேசி ! வாழ்க்கையே ஈசி! பசித்து புசி; தாகத்தின்போது நீர் அருந்து;உன் உடல் கேட்கும்போது கட்டாயம் ஒய்வு கொடு.இதுவே இயற்கை நமக்கு அளித்துள்ள விதி! இதை மீறாது கடைபிடித்தால் நோய் நம்மை அனுகாது.—–அக்கு ஹீலர் விஜய சாமுண்டீஸ்வரி. சேலம்.

Advertisements